“வெள்ளப்பெருக்குக்குப் பின் பரவும் ஆபத்தான நோய்கள்”; சுகாதார நிபுணர்கள் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!
மழையுடனான காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள சிறியளவிலான வெள்ளப்பெருக்குகளுக்குப் பின்னர், நீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். டெங்கு, எலிக்காய்ச்சல், மஞ்சள்காமாலை ...










