தமிழ், முஸ்லிம் மாணவர்களை வவுனியா பல்கலைக்கழகம் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு
வவுனியா பல்கலைக்கழகத்தில் தமிழ், முஸ்லிம் மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தொடர்ந்து தெரிவிக்கப்படுகையில், வவுனியா பல்கலைக்கழகத்தில் மூவின மாணவர்களும் கற்கும் நிலையில் தமிழ், முஸ்லிம் ...