நாவலப்பிட்டி தெகிந்த வீதியில் திடீரென தீப்பிடித்து எரிந்து சாம்பலாகிய முச்சக்கரவண்டி
நாவலப்பிட்டி தெகிந்த வீதியில் இன்று (13) அதிகாலை பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து சாம்பலாகியதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டியின் உரிமையாளர் நாவலப்பிட்டி தெகிந்த ...










