Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சக உத்தியோகத்தரிடம் கையூட்டல்; நுவரெலியா ASP மற்றும் கல்முனை பெண் சார்ஜன்ட் கைது!

சக உத்தியோகத்தரிடம் கையூட்டல்; நுவரெலியா ASP மற்றும் கல்முனை பெண் சார்ஜன்ட் கைது!

8 months ago
in செய்திகள்

சக காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரிடம் 72,000 ரூபாய் பணம் மற்றும் கைபேசியை கையூட்டலாக பெற்றுக்கொண்டதாக கூறப்படும் உதவி காவல்துறை அத்தியட்சகர் மற்றும் பெண் சார்ஜன்ட் ஆகியோரை கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் கைது செய்துள்ளனர்.

வெல்லாவெளி காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர், தனது வீட்டிலிருந்தே பணிக்கு வந்து செல்வதற்காக மட்டக்களப்பு பிரிவுக்குப் பொறுப்பான காவல்துறை அத்தியட்சகரின் அனுமதியைப் பெற வேண்டியிருந்தது.

இதற்கான பரிந்துரைகளைச் செய்து தருவதாகக் கூறி, அவரிடமிருந்து பல சந்தர்ப்பங்களில் கைபேசி உள்ளிட்ட பொருட்களையும், 72,000 ரூபாய் பணத்தையும் சந்தேக நபர்கள் கையூட்டலாக கோரிப் பெற்றுள்ளனர்.

இது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கமைய, கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று (5) இந்த கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

காலை 10.50 அளவில் நுவரெலியா உதவி காவல்துறை அத்தியட்சகர் (ASP) அலுவலகத்தினுள் வைத்து, அங்கிருந்த உதவி காவல்துறை அத்தியட்சகர் கைது செய்யப்பட்டார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் மீன்பிடி அனுமதிக்கு 7 இலட்சம் ரூபா இலஞ்சம்?; அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!
காணொளிகள்

மட்டக்களப்பில் மீன்பிடி அனுமதிக்கு 7 இலட்சம் ரூபா இலஞ்சம்?; அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

September 15, 2026
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்பட மூவர் மனித உரிமை மீறல்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
செய்திகள்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்பட மூவர் மனித உரிமை மீறல்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

September 15, 2026
மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 5 பேர் காயம்!
செய்திகள்

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 5 பேர் காயம்!

September 15, 2026
மதுபானம் வாங்கிக் கொடுக்கவில்லை; அனுராதபுர கூட்டம் குறித்து சாகர காரியவசம் விளக்கம்!
அரசியல்

மதுபானம் வாங்கிக் கொடுக்கவில்லை; அனுராதபுர கூட்டம் குறித்து சாகர காரியவசம் விளக்கம்!

September 15, 2026
கொழும்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
செய்திகள்

கொழும்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

September 15, 2026
லண்டனில் தமிழ்நாட்டிற்கு ரூ.11,000 கோடி முதலீடு; 7,000 வேலைவாய்ப்பு உருவாக்கம்!
உலக செய்திகள்

லண்டனில் தமிழ்நாட்டிற்கு ரூ.11,000 கோடி முதலீடு; 7,000 வேலைவாய்ப்பு உருவாக்கம்!

September 15, 2026
Next Post
ஐ.தே.கவின் உப தவிசாளராக நவீன் திஸாநாயக்க நியமனம்

ஐ.தே.கவின் உப தவிசாளராக நவீன் திஸாநாயக்க நியமனம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு