வவுனியா மாநகர உணவங்களுடன் இணைந்த எல்லைக்குள் புகைத்தல் பகுதிகளுக்கு தடை
வவுனியா மாநகரசபைக்குட்பட்ட உணவங்களுடன் இணைந்தவாறாக உள்ள புகைத்தல் பகுதிகளுக்கு நேற்று(11) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநகரசபையின் அமர்வின் போது குறித்த உத்தரவினை முதல்வர் சு.காண்டீபன் தெரிவித்துள்ளார். குறிப்பாக ...










