Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
30% அதிக பிரகாசத்தை வெளியிடும் சூப்பர் மூன் நிகழ்வு இன்று

30% அதிக பிரகாசத்தை வெளியிடும் சூப்பர் மூன் நிகழ்வு இன்று

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2026ஆம் ஆண்டில் நிகழவிருக்கும் மூன்று சூப்பர் மூன் நிகழ்வுகளில் முதலாவது நிகழ்வு இன்று சனிக்கிழமை நிகழவுள்ளது. பூமியின் சுற்றுப்பாதைக்கு மிக அருகில் சந்திரன் வரும்போது, அது வழக்கத்தை விட பெரியதாகவும் பிரகாசமாகவும் தோன்றுவதை ‘சூப்பர் மூன்’ என அழைக்கிறோம்.

இந்தநிலையில், இன்று தோன்றும் சந்திரன் வழக்கமான முழு நிலவை விட 6% முதல் 14% வரை பெரியதாகவும், சுமார் 30% அதிக பிரகாசமாகவும் காணப்படும்.

வட அரைக்கோளத்தில் நிலவும் கடும் குளிர்காலத்தில் ஓநாய்கள் ஊளையிடும் காலப்பகுதியோடு இது ஒத்துப் போவதால், கலாசார ரீதியாக இதற்கு ‘வொல்ஃப் மூன்’ (Wolf Moon) என்று பெயரிடப்பட்டுள்ளது.

அதன்படி, சந்திரன் பூமிக்கு மிக அருகில் சுமார் 362,000 கி.மீ தொலைவில் நாளை வரவுள்ளதாக ஆய்வு மையங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த ‘சூப்பர் மூன்னை இலங்கையிலும் இந்தியாவிலும் மாலை 5:45 மணி முதல் 6:00 மணி அளவில் கிழக்குத் திசையில் சந்திரன் உதயமாகும் போது இதைக் காணலாம் எனவும், சூரிய அஸ்தமனத்தின் பின் நிலவு உதயமாகும் போது செம்மஞ்சல் அல்லது மஞ்சள் நிறத்தில் இது காட்சியளிக்கும் எனவும் கூறப்படுகின்றது.

அத்தோடு, நிலவுக்கு அருகிலேயே பிரகாசமான வியாழன் கோளையும் நாளை அவதானிக்க முடியும் எனவும் கூறப்படுகின்றது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தன்னை கைது செய்வதை தடுக்க கோரி கோட்டாபய நீதிமன்றில் மனு
செய்திகள்

தன்னை கைது செய்வதை தடுக்க கோரி கோட்டாபய நீதிமன்றில் மனு

June 16, 2026
ஏறாவூரில் நடந்ததாக கூறப்படும் சம்பவம்!; ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்!
காணொளிகள்

ஏறாவூரில் நடந்ததாக கூறப்படும் சம்பவம்!; ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்!

June 16, 2026
வட்டவளையில் முச்சக்கரவண்டி 75 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து; சாரதி காயம்!
செய்திகள்

வட்டவளையில் முச்சக்கரவண்டி 75 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து; சாரதி காயம்!

June 16, 2026
மட்டக்களப்பில் புதிய லயன்ஸ் கழகத்தின் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண நிகழ்வு
செய்திகள்

மட்டக்களப்பில் புதிய லயன்ஸ் கழகத்தின் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண நிகழ்வு

June 16, 2026
ஜூன் 20 முதல் நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்
செய்திகள்

ஜூன் 20 முதல் நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்

June 16, 2026
QR குறியீட்டைக் கேட்ட எரிபொருள் நிலைய ஊழியர் மீது தாக்குதல்; இரு இளைஞர்களை தேடும் பொலிஸார்!
செய்திகள்

QR குறியீட்டைக் கேட்ட எரிபொருள் நிலைய ஊழியர் மீது தாக்குதல்; இரு இளைஞர்களை தேடும் பொலிஸார்!

June 16, 2026
Next Post
எரிபொருள் விலை திருத்தம் குறித்து வெளியான தகவல்

எரிபொருள் விலை திருத்தம் குறித்து வெளியான தகவல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு