Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கதிர்காம 2000 ஆண்டுகள் பழமையான தங்கம் ஏலத்திற்கு?

கதிர்காம 2000 ஆண்டுகள் பழமையான தங்கம் ஏலத்திற்கு?

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் பாதுகாப்பு பெட்டகங்களில் உள்ள தங்க கையிருப்பில், தெய்வ உருவம் பொறிக்கப்பட்ட தங்கப் பொருட்கள் தவிர்ந்த ஏனையவற்றில் 70 சதவீதத்தை ஏலத்தில் விற்பனை செய்து, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை ‘REBUILDING SRI LANKA’ நிதியத்திற்கு நன்கொடையாக வழங்க கதிர்காம பஸ்நாயக்க நிலமே தீர்மானித்துள்ளார்.

இந்த ஏலமானது இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய வரலாற்றில் பக்தர்கள் நன்கொடையாக அளித்த தங்கத்தை அரசாங்கத்திற்கு வெளிப்படையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே திலின மதுசங்க,

“நாங்கள் இது தொடர்பாக பௌத்த விவகார ஆணையாளர் நாயகத்திடம் ஆலோசனைகளைக் கோரியுள்ளோம். 2000 ஆண்டுகள் பழமையான தங்கத்தை நாங்கள் பயன்படுத்தப் போவதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை. சமீபத்திய காலப்பகுதியில் பக்தர்களால் வழங்கப்பட்ட தங்கத்தையே மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் அரசாங்கத்திற்கு வழங்க நாம் திட்டமிட்டுள்ளோம்.” என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது
செய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது

July 28, 2026
வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!
செய்திகள்

வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!

July 28, 2026
மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!
செய்திகள்

மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!

July 28, 2026
சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!
செய்திகள்

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!

July 28, 2026
கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது
உலக செய்திகள்

கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது

July 28, 2026
திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!
செய்திகள்

திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!

July 28, 2026
Next Post
பங்குச் சந்தை உலகின் தந்தை வாரன் பபெட் ஒய்வு பெற்றார்

பங்குச் சந்தை உலகின் தந்தை வாரன் பபெட் ஒய்வு பெற்றார்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு