முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த சீன தூதர் குய் செங்ஹோங்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இலங்கைக்கான சீனத் தூதர் குய் செங்ஹோங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பானது கொழும்பு – ஃப்ளவர் வீதியில் அமைந்துள்ள முன்னாள் ...










