Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சுபியான் மாகாண ஆணையாளராக பதவியேற்றார்

மட்டு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சுபியான் மாகாண ஆணையாளராக பதவியேற்றார்

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிழக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் மாகாண ஆணையாளராக நிந்தவூரைச் சேர்ந்த எம்.பி.எம். சுபியான் நேற்று (11) பதவியேற்றார்.

இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான சட்டத்தரணி எம்.பி.எம். சுபியான், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சமூகவியல் (விசேட) துறையில் தனது பட்டப் படிப்பை முடித்தார். பின்னர் நீதி அமைச்சின் சமுதாயச் சீர்திருத்த திணைக்களத்தில் சமுதாயச் சீர்திருத்த உத்தியோகத்தராக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார்.

பின்னர் இலங்கை நிர்வாக சேவைத் தேர்வில் சித்தி பெற்று, அனுராதபுர மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளராக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளராக நான்கு ஆண்டுகள் கடமையாற்றி, பல தேர்தல்களை நேர்த்தியாகவும் சிறப்பாகவும் நடத்தி முடித்துள்ளார்.

இந்த அனுபவத்தின் அடிப்படையில் தற்போது அவர் மாகாண ஆணையாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

சட்டத்துறையிலும் தனது பங்களிப்பை வழங்கி வரும் இவர், தற்போது பொது நிர்வாகத் துறையில் முதுகலைப் பட்டப் படிப்பையும் மேற்கொண்டு வருகிறார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பேராதனைப் பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு; திங்கட்கிழமை முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!
செய்திகள்

பேராதனைப் பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு; திங்கட்கிழமை முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

August 7, 2026
ஆகஸ்ட் மாதத்திற்கும் லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லை!
செய்திகள்

ஆகஸ்ட் மாதத்திற்கும் லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லை!

August 7, 2026
குருவிட்ட சிறைச்சாலையில் மோதல்; இருவர் உயிரிழப்பு!
செய்திகள்

குருவிட்ட சிறைச்சாலையில் மோதல்; இருவர் உயிரிழப்பு!

August 7, 2026
மட்டக்களப்பில் கசிப்பு சுற்றிவளைப்பின் போது பொலிஸார் மீது தாக்குதல்; இரு அதிகாரிகள் படுகாயம்!
செய்திகள்

மட்டக்களப்பில் கசிப்பு சுற்றிவளைப்பின் போது பொலிஸார் மீது தாக்குதல்; இரு அதிகாரிகள் படுகாயம்!

August 7, 2026
குருவிட்ட சிறைச்சாலையில் பதற்றம்; 4 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

குருவிட்ட சிறைச்சாலையில் பதற்றம்; 4 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதி!

August 7, 2026
புதிய மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள்!
செய்திகள்

புதிய மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள்!

August 7, 2026
Next Post
மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் பரிசோதனை

மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் பரிசோதனை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு