புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கினால் மக்கள் போராட்டம் வெடிக்கும் – தமிழரசுக் கட்சி எச்சரிக்கை
மட்டக்களப்பு புல்லுமலை பகுதியில் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் தண்ணீர் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கப்பட்டால், அதற்கு எதிராக பெருமளவிலான மக்கள் போராட்டம் வெடிக்கும் என தமிழரசுக் கட்சியின் ...










