இரத்தினபுரி பகுதி ஒன்றில் மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் வைரஸ் தொற்று
இரத்தினபுரி, குருவிட்ட சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவின் பல பகுதிகளில் காய்ச்சல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ள நோயாளிகள் பதிவாகி வருவதாக குருவிட்ட சுகாதார மருத்துவ அதிகாரி ...