Tag: Srilanka

மட்டு – ஏறாவூரில் பெண் வியாபாரி ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது; 3 இலட்சத்து 61 ஆயிரம் பணம் மீட்பு

மட்டு – ஏறாவூரில் பெண் வியாபாரி ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது; 3 இலட்சத்து 61 ஆயிரம் பணம் மீட்பு

ஏறாவூர் பிரதேசத்தில் போதை பொருள் வியாபார விற்பனை நிலையமாக செயற்பட்டுவந்த வீடு ஒன்றை நேற்று (26) முற்றுகையிட்ட பொலிசார் பெண் வியாபாரி ஒருவரை 5350 மில்லிக்கிராம் ஐஸ் ...

லசந்த விக்ரமசேகர படுகொலையின் துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது

லசந்த விக்ரமசேகர படுகொலையின் துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேகநபர் மஹரகம, நாவின்ன பகுதியில் ...

12 வயதிற்குட்பட்டோர் ஸ்மார்ட் தொலைபேசிகளை பயன்படுத்த தடைவிதிக்க திட்டம்

12 வயதிற்குட்பட்டோர் ஸ்மார்ட் தொலைபேசிகளை பயன்படுத்த தடைவிதிக்க திட்டம்

பாடசாலை மாணவர்களில் 12 வயதிற்குட்பட்டோர் நவீன கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாக, சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்ட ...

வாழைச்சேனை பொலிஸ்பிரிவில் உள்ள காட்டுப்பகுதிக்குள் கைக்குண்டு மீட்பு

வாழைச்சேனை பொலிஸ்பிரிவில் உள்ள காட்டுப்பகுதிக்குள் கைக்குண்டு மீட்பு

மட்டக்களப்பு வாகனேரி கொழும்பு வீதியின் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட கைக்குண்டு ஒன்றை வாழைச்சேனை பொலிசார் இன்று (26) மாலை மீட்டுள்ளனர். அரச புலனாய்வுத் ...

கிணறு வெட்டிய மண்ணை கொண்டுசெல்லும் போதே பொலிஸார் சுட்டனர்; இளைஞனின் உறவினர்கள்

கிணறு வெட்டிய மண்ணை கொண்டுசெல்லும் போதே பொலிஸார் சுட்டனர்; இளைஞனின் உறவினர்கள்

கொடிகாமத்தில் கிணறு வெட்டிய மண்ணை , வெள்ளம் தேங்கும் இடத்தில் கொட்டிக்கொண்டிருந்த இளைஞன் மீதே பொலிஸார் துப்பாக்கி சூடு நடாத்தியதாக இளைஞனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை இளைஞனின் ...

யாழ் பல்கலை புதிய துணைவேந்தர் பதவிக்கு ஆறு பேராசிரியர்களிடையே கடும் போட்டி

யாழ் பல்கலை புதிய துணைவேந்தர் பதவிக்கு ஆறு பேராசிரியர்களிடையே கடும் போட்டி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு ஆறு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பல்கலைக்கழக தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் பதவிக் காலம் எதிர்வரும் ...

அரசாங்கத்திற்கு எதிரான பேரணி ; 30க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் இணைவு

அரசாங்கத்திற்கு எதிரான பேரணி ; 30க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் இணைவு

அரசாங்கத்திற்கு எதிரான கூட்டு எதிர்க்கட்சியின் பேரணி அடுத்த மாதம் நடைபெறவுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. அந்த பேரணி, நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் பிற்பகல் 2 ...

பெக்கோ சமனிடமிருந்து மாதாந்தம் 350,000 ரூபாய் கையூட்டல் பெற்ற போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர்

பெக்கோ சமனிடமிருந்து மாதாந்தம் 350,000 ரூபாய் கையூட்டல் பெற்ற போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர்

தமக்குச் சொந்தமான சொகுசு பேருந்தை மொனராகலை - கொழும்பு வீதியில் சேவையில் ஈடுபடுத்த ஊவா மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் தம்மிடம் ...

வைத்திய அத்தியட்சகர் நியமனத்திற்கு கல்முனை மேல் நீதிமன்றம் தடையுத்தரவு

வைத்திய அத்தியட்சகர் நியமனத்திற்கு கல்முனை மேல் நீதிமன்றம் தடையுத்தரவு

கிழக்கு மாகாணம் ஆயுள் வேத திணைக்களத்தினால் நேர்முகப்பரீட்சை நடாத்தப்பட்டு நியமனம் வழங்கப்படவுள்ள ஆயுள் வேத வைத்தியசாலைகளுக்கான வைத்திய அத்தியட்சகர் பதவி நியமன விடயத்திற்கு தடை உத்தரவினை கல்முனை ...

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை; சந்தேகநபரைக் கைது செய்ய உதவிகோரும் பொலிஸார்

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை; சந்தேகநபரைக் கைது செய்ய உதவிகோரும் பொலிஸார்

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை சம்பவம் தொடர்பில் தேடப்படும் சந்தேகநபரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளது. கடந்த 22ஆம் திகதி வெலிகம பிரதேச ...

Page 848 of 2059 1 … 847 848 849 … 2,059
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு