மியன்மார் நிலநடுக்கத்தின் போது தொழுகையிலிருந்த 700 முஸ்லிம்கள் உயிருடன் புதைந்து மரணம்
மியன்மாரில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின்போது பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 இஸ்லாமியர்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மியன்மாரின் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகலில் அடுத்தடுத்து இரண்டு ...