புலிகளின் தலைவர் பிரபாகரனும் டக்ளஸ் தேவானந்தாவும் ஒரே நோக்கத்துக்காக செயற்பட்டவர்கள்; பன்னீர்செல்வம் ஸ்ரீகாந்
வழக்கமாக தேர்தல் காலங்களில் எமது கட்சிக்கு எதிராக சேற்றை வாரி இரைப்பதையும், புலிகளின் தலைமைக்கும் எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான முரண்பாடுகளை வைரலாக்குவதையும் எமது ...