நல்லூரில் பெண் நாய்களுக்கான இலவச கருத்தடை முகாம்; ஒப்படைப்போருக்கு 600 ரூபா சன்மானம்
நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பெண் நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை முகாமிற்கு சமூகநல நோக்கில் பெண் கட்டாகாலி நாய்களைப் பிடித்து தருபவர்களுக்கு ஒரு ...










