Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் நான்காவது உழவர் சிலை திறப்பு

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் நான்காவது உழவர் சிலை திறப்பு

7 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

விவசாயிகளின் அவசியத்தினையும் அவர்கள் இந்த நாட்டின் முதுகெழும்பு என்ற சிறப்பினை வெளிப்படுத்தும் வகையில் மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலையில் உள்ள கமநல சேவைகள் நிலையத்தில் நேற்று முன்தினம் (16) உழவர் சிலை திறந்துவைக்கப்பட்டது.

கமநல சேவைகள் நிலைய பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.கலியுகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆன்மீக அதிதியாக கொக்கட்டிச்சோலை தான்தோறீச்சரத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ
மு.கு.சச்சிதானந்தக்குருக்கள் கலந்துகொண்டார்.

நிகழ்வின் பிரதம அதிதியாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கே.ஜகன்நாத் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக மண்முனை தென் மேற்கு பிரதேசசசபையின் தவிசாளர் இ.திரேசகுமாரன்,கமக்காரர் அமைப்புகளின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரசபையின் தலைவர் எஸ்.சந்திரமோகன் உட்பட பலர் கலந்துகெர்ணடனர்.

இதன்போது உழவர்களின் சிறப்பினை வெளிப்படுத்தும் வகையில் எருதுடன் விவசாயிகள் உழவு செய்யும் கலப்பையுடன் கூடிய உழவரின் உருவச்சிலை இதன்போது திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்காவது உழவர் சிலையாக இந்த உழவர் சிலை அமைந்துள்ளதுடன் இதற்கான உதவியினை கொக்கட்டிச்சோலை கமநல சேவைகள் குழுவி;ன் தலைவர் ஓய்வுபெற்ற தபால் அதிபர் ம.கோபாலரட்னம் வழங்கியுள்ளதுடன் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது
செய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது

July 28, 2026
வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!
செய்திகள்

வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!

July 28, 2026
மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!
செய்திகள்

மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!

July 28, 2026
சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!
செய்திகள்

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!

July 28, 2026
கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது
உலக செய்திகள்

கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது

July 28, 2026
திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!
செய்திகள்

திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!

July 28, 2026
Next Post
மூன்று சட்டமூலங்களை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

மூன்று சட்டமூலங்களை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு