Tag: internationalnews

கிழக்கு பல்கலைக்கழகத்தில் 35வது ஆண்டு காணாமலாக்கப்பட்டோர் நினைவேந்தல்

கிழக்கு பல்கலைக்கழகத்தில் 35வது ஆண்டு காணாமலாக்கப்பட்டோர் நினைவேந்தல்

கிழக்கு பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்த வேளை இராணுவத்தினால் விசாரணைக்கு என அழைத்துச்சென்று காணாமலாக்கப்பட்ட 158 பேரின் 35வது ஆண்டு நினைவேந்தல் இன்று வெள்ளிக்கிழமை (05) அனுஷ்டிக்கப்பட்டதுடன் காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி ...

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சுமார் 60,000 முறைப்பாடுகல் நிரம்பி வழிவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சுமார் 60,000 முறைப்பாடுகல் நிரம்பி வழிவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

சுமார் 60,000 முறைப்பாடுகளால் நிரம்பி வழிவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிப்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) சுமார் 60,000 முறைப்பாடுகளால் நிரம்பி வழிவதாக ...

தேசிய விளையாட்டு கவுன்சிலில் இருந்து விலகிய முன்னாள் கிரிக்கட் வீரர்

தேசிய விளையாட்டு கவுன்சிலில் இருந்து விலகிய முன்னாள் கிரிக்கட் வீரர்

இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் ரொஷான் மஹனாம, தேசிய விளையாட்டு கவுன்சிலின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவி விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரொஷான் மஹனாம, ...

மாகாண சபைத் தேர்தல்கள் நிச்சயம் நடத்தப்படும்; அமைச்சர் மகிந்த ஜயசிங்க

மாகாண சபைத் தேர்தல்கள் நிச்சயம் நடத்தப்படும்; அமைச்சர் மகிந்த ஜயசிங்க

பழைய முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தல்கள் நிச்சயம் நடத்தப்படும் என்று பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, ...

மட்டு இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெருகல் ஆலயத்திற்கான ஆன்மீக பாதயாத்திரை ஆரம்பம்

மட்டு இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெருகல் ஆலயத்திற்கான ஆன்மீக பாதயாத்திரை ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு ஏழு நாட்களைக் கொண்ட ஆன்மீக பாதயாத்திரையானது வெள்ளிக்கிழமை (05) மண்டூர் ...

10 கிலோ குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது

10 கிலோ குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது

10 கிலோவுக்கும் அதிகமான குஷ் போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தின் பாங்கொக்கில் ...

ஏறாவூர் அல் முனீறா பாலிகா வித்தியாலயத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

ஏறாவூர் அல் முனீறா பாலிகா வித்தியாலயத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

காத்தான்குடி காரிகை கலை இலக்கிய மன்றத்தின் மூன்றாவது சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (03) ஏறாவூர் அல் முனீறா பாலிகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. “புவி வெப்பமடைதலில் ...

வெளிநாட்டில் பணியாற்றும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு நிதி உதவி

வெளிநாட்டில் பணியாற்றும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு நிதி உதவி

வெளிநாட்டில் பணியாற்றும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு நிதி உதவி வழங்க ஜனாதிபதி நிதியத்தின் கீழ் நிதி உதவி வழங்கும் திட்டமொன்றை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கல்வியில் யாரையும் கைவிடக் கூடாது ...

எல்ல – வெல்லவாய விபத்தில் தங்காலை நகர சபை செயலாளர் உட்பட 12 சபை ஊழியர்கள் உயிரிழப்பு

எல்ல – வெல்லவாய விபத்தில் தங்காலை நகர சபை செயலாளர் உட்பட 12 சபை ஊழியர்கள் உயிரிழப்பு

எல்ல - வெல்லவாய வீதியில் இடம்பெற்ற விபத்தில் தங்காலை நகர சபை செயலாளர் டி.டபிள்யூ.கே. ரூபசேன, 12 சபை ஊழியர்கள், இரண்டு குழந்தைகள் மற்றும் பேருந்து சாரதி ...

எல்ல பேருந்து விபத்து; விபத்துக்கு முன்பே பிரேக் கோளாறு பற்றி எச்சரித்த ஓட்டுநர்

எல்ல பேருந்து விபத்து; விபத்துக்கு முன்பே பிரேக் கோளாறு பற்றி எச்சரித்த ஓட்டுநர்

எல்ல பேருந்து விபத்தில் உயிர்தப்பிய ஒருவர், விபத்துக்கு முன்பே ஓட்டுநர் பிரேக் செயலிழந்தது விட்டது என கூறியதாக தெரிவித்துள்ளார். பேருந்து ஓட்டுநர் மற்றும் கண்டக்டருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, ...

Page 800 of 1224 1 799 800 801 1,224
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு