மாணவர்களின் விழிப்புணர்வை உயர்த்த பாடசாலை பாடங்களில் எச்.ஐ.வி மற்றும் ஆணுறை கல்வியை இணைக்க பரிந்துரை
இலங்கையின் பாடசாலை பாடத்திட்டத்தில் ஆணுறை பயன்பாடு, முன்-வெளிப்பாடு தடுப்பு (PrEP), மற்றும் பிந்தைய-வெளிப்பாடு தடுப்பு (PEP) உள்ளிட்ட HIV/STI தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க சுகாதார அமைச்சின் தேசிய ...










