கட்டுநாயக்க விமான நிலையத்தில் 28 மில்லியன் தங்க நகைகளுடன் இரு பெண்கள் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 28 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகளுடன் குறித்த பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த ...