சூதாட்ட விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையை நிறுவ அரசு தீர்மானம்
சூதாட்ட விளையாட்டுக்கள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கப்பல்களிலும், கொழும்பு துறைமுக நகரத்தில் கரைகடந்த சூதாட்ட விளையாட்டுச் செயற்பாடுகள் மற்றும் நிகழ்நிலையில் இடம்பெறும் சூதாட்ட விளையாட்டுச் ...