வெளிநாடொன்றில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இலங்கை மாணவன்
ஜப்பானின் செண்டாய் நகரில், இலங்கை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தம்வசம் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் இலங்கை தொழிற்கல்வி பாடசாலை மாணவர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். ...










