Tag: internationalnews

மரக்கிளை முறிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழப்பு

மரக்கிளை முறிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு மாதம்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போதி சந்தி பகுதியில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (21) காலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் ...

பயங்கரவாத தடைச் சட்டம் இரத்துச்செய்யப்படும்; விஜித ஹேரத்

பயங்கரவாத தடைச் சட்டம் இரத்துச்செய்யப்படும்; விஜித ஹேரத்

பயங்கரவாதத் தடைச் சட்டம் செப்டம்பர் மாத இறுதிக்குள் இரத்துச் செய்யப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இன்றைய (22) பாராளுமன்ற அமர்வில் உரையாற்றுகையிலே அவர் ...

ரணில் விக்ரமசிங்க சிஐடியினரால் கைது செய்யப்படடுள்ளதாக தகவல்

ரணில் விக்ரமசிங்க சிஐடியினரால் கைது செய்யப்படடுள்ளதாக தகவல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க குற்றப்புலனாய்வுதிணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சி.ஐ.டி க்கு இன்று (22) காலை வாக்குமூலம் ஒன்றை வழங்க சென்றிருந்த நிலையில் அவர் ...

ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது

பயாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடா பயாகல பகுதியில் களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று (21) நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது ...

டிரேக் பாசேஜில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

டிரேக் பாசேஜில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

தென் அமெரிக்காவின் தெற்கு முனையையும் அண்டார்டிகாவையும் இணைக்கும் டிரேக் பாசேஜில் இன்று (22) 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ...

ஆசிய சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் இலங்கை வீரருக்கு தங்கப் பதக்கம்

ஆசிய சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் இலங்கை வீரருக்கு தங்கப் பதக்கம்

தென் கொரியாவில் நடந்து வரும் 2025 ஆம் ஆண்டுக்கான ஆசிய ஈட்டி எறிதல் செம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையின் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கம் வென்றுள்ளார். ஆண்களுக்கான ஈட்டி ...

அகில விராஜ் இலஞ்சம்,ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்

அகில விராஜ் இலஞ்சம்,ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (22) முன்னிலையாகியுள்ளார். சிறிகொத்தவில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தின் புனரமைப்பு ...

வடக்கு – கிழக்கிற்கு அதிகாரப் பகிர்வு கோரி சம்மாந்துறையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

வடக்கு – கிழக்கிற்கு அதிகாரப் பகிர்வு கோரி சம்மாந்துறையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல்முனையின் 21ஆவது நாள் நிறைவினை முன்னிட்டு அமைதி வழி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச ...

வணிக உரிமையாளர்களை குறிவைத்து மோசடி; எச்சரிக்கை விடுத்த நுகர்வோர் விவகார அதிகாரசபை

வணிக உரிமையாளர்களை குறிவைத்து மோசடி; எச்சரிக்கை விடுத்த நுகர்வோர் விவகார அதிகாரசபை

நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் உரிமையாளர்களுக்கு, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் போல் நடித்து மோசடியான தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது. மோசடி தொலைபேசி ...

கல்வி–விளையாட்டு அமைச்சுகள் இணைந்து செயல்பட வேண்டும்; பிரதமர் வலியுறுத்தல்

கல்வி–விளையாட்டு அமைச்சுகள் இணைந்து செயல்பட வேண்டும்; பிரதமர் வலியுறுத்தல்

கல்வி அமைச்சு மற்றும் விளையாட்டு அமைச்சின் அதிகாரிகள், பிரதமர் ஹரிணி அமரசூரியவை நேற்று (21) பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போது, விளையாட்டுத்துறை சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு ...

Page 841 of 1226 1 840 841 842 1,226
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு