Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கண்டியை வேறு ஒரு இடத்திற்கே கொண்டு செல்ல வேண்டும்; நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்நாந்த தெரிவிப்பு

கண்டியை வேறு ஒரு இடத்திற்கே கொண்டு செல்ல வேண்டும்; நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்நாந்த தெரிவிப்பு

9 months ago
in செய்திகள்

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) அறிக்கையின் படி கண்டியை வேறு ஒரு இடத்திற்கு தான் கொண்டு போக வேண்டியுள்ளதாக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்நாந்த தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று (10) நடைபெற்ற விசேட கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

தொடர்ந்துரையாற்றிய அவர், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் கண்டி தொடர்பில் வெளியிட்ட அறிக்கையின் படி பார்த்தால், கண்டியை அம்பாறை அல்லது அநுராதபுரத்திற்கு தான் கொண்டு செல்ல வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.

மக்களின் வாழ்க்கையை மீளமைக்க படிப்படியாக நாம் எடுக்கும் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள முடியாத நிலைமை உருவாகியுள்ளது.

நாம் பாடசாலைகளை ஆரம்பிக்க முயற்சிக்கையில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையின் படி மீண்டும் பாடசாலைகளுக்கு மக்களை கொண்டு வரும் செயற்பாடுகளையே செய்ய வேண்டியுள்ளது. நாம் பல மட்டங்களில் இன்று பேச்சுவாரத்தை நடத்தினோம்.

ஆனால் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை தான் தீர்மானமாக உள்ளது. கண்டியிலுள்ள 20 பிரதேசங்களையும் வேறு எங்கேயும் கொண்டு செல்ல முடியாது.அதனால் அதிகமாக பாதிப்புள்ள பகுதிகளை மட்டும் எமக்கு தருமாறு கேட்டுள்ளோம்.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் போதுமானதாக இல்லை.அதனால் நாம் வெளிநாட்டு உதவிளையும் கோரவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்
செய்திகள்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்

September 8, 2026
பேத்தாழை விபுலானந்தா கல்லூரி பழைய மாணவர் விளையாட்டு நிகழ்வுகள் சிறப்பாக நிறைவு!
செய்திகள்

பேத்தாழை விபுலானந்தா கல்லூரி பழைய மாணவர் விளையாட்டு நிகழ்வுகள் சிறப்பாக நிறைவு!

September 8, 2026
கந்தளாயில் லொறி மீது மின் கம்பம் முறிந்து விழுந்து விபத்து!
செய்திகள்

கந்தளாயில் லொறி மீது மின் கம்பம் முறிந்து விழுந்து விபத்து!

September 8, 2026
தாய்லாந்து விசா அற்ற அனுமதி ரத்து; காரணம் இலங்கையர்களின் சட்டவிரோத செயல்கள்: அமைச்சர் விஜித ஹேரத்!
செய்திகள்

தாய்லாந்து விசா அற்ற அனுமதி ரத்து; காரணம் இலங்கையர்களின் சட்டவிரோத செயல்கள்: அமைச்சர் விஜித ஹேரத்!

September 8, 2026
செவிப்புலன் வலுவிழந்தோருக்கு புதிய 119 சேவை – வாட்ஸ்அப் வீடியோ மூலம் முறைப்பாடு சமர்ப்பிக்கலாம்!
செய்திகள்

செவிப்புலன் வலுவிழந்தோருக்கு புதிய 119 சேவை – வாட்ஸ்அப் வீடியோ மூலம் முறைப்பாடு சமர்ப்பிக்கலாம்!

September 8, 2026
பேருந்து, வேன் உள்ளிட்ட பயணிகள் வாகனங்களுக்கு புதிய கட்டாயச் சோதனை; 3 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை
செய்திகள்

பேருந்து, வேன் உள்ளிட்ட பயணிகள் வாகனங்களுக்கு புதிய கட்டாயச் சோதனை; 3 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை

September 8, 2026
Next Post
கண்டி – நுவரெலிய வீதியில் போக்குவரத்து வழமைக்கு

கண்டி - நுவரெலிய வீதியில் போக்குவரத்து வழமைக்கு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு