கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது
கிராண்ட்பாஸ் நாகலகம் வீதியில் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் 24 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது ...