இலங்கையில் மது அருந்திய நிலையில் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரிப்பு
இலங்கையில் மது அருந்திய நிலையில், தவறான முடிவெடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை உளவியல் மருத்துவ விஞ்ஞான சங்கத்தின் தலைவர் மருத்துவ நிபுணர் சஜீவன அமரசிங்க தெரிவித்துள்ளார். ...