குற்றவாளிகளின் கைரேகைகளின் தரவுத்தளத்தை டிஜிட்டல் மயமாக்கியுள்ள பொலிஸார்
இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளின் கைரேகைகளின் பெரிய தரவுத்தளத்தை பொலிஸார் டிஜிட்டல் மயமாக்கியுள்ளனர். இப்போது 10 மில்லியன் கைரேகைகள் புலனாய்வு நோக்கங்களுக்காக சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த டிஜிட்டல் ...