இலங்கையுடன் எரிசக்தி சுற்றுலா முதலீட்டிற்கு முன்னுரிமை அளிக்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) இலங்கையுடனான தனது நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்தும் அதேவேளையில் எரிசக்தி, சுற்றுலா, வெளிநாட்டு முதலீடு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய துறைகளை ...