Tag: srilankanews

கொழும்பில் தமிழ் மாணவி உயிர்மாய்ப்பு; ஆசிரியர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பில் தமிழ் மாணவி உயிர்மாய்ப்பு; ஆசிரியர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பொன்றில் இருந்து விழுந்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவியின் மரணம் தொடர்பான விசாரணை கொழும்பு வடக்கு குற்றத் தடுப்பு ...

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க விசேட ஏற்பாடுகள்

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க விசேட ஏற்பாடுகள்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ...

சிங்கப்பூர் பொதுத்தேர்தலில் மீண்டும் ஆளும்கட்சி வெற்றி

சிங்கப்பூர் பொதுத்தேர்தலில் மீண்டும் ஆளும்கட்சி வெற்றி

சிங்கப்பூரில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் நேற்று (3) நடந்தது. இதில் 97 உறுப்பினர்கள் நேரடி தேர்தல் மூலமாகவும், 12 உறுப்பினர்கள் நியமன அடிப்படையிலும் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி ...

கிளப் வசந்த கொலையின் முக்கிய சந்தேக நபரான லொகு பெட்டி இலங்கை வருகிறார்

கிளப் வசந்த கொலையின் முக்கிய சந்தேக நபரான லொகு பெட்டி இலங்கை வருகிறார்

வெளிநாட்டில் இருந்த திட்டமிட்ட குற்றவாளியான லட்டுவஹந்தி சுஜீவ ருவன் குமார டி சில்வா, அல்லது "லொகு பெட்டி", கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக இலங்கைக்கு அழைத்து வரப்பட உள்ளார். ...

பிரபாகரனின் படம் பொறிக்கப்பட்ட போஸ்டர் வழங்கி வாக்கு கேட்கும் வேட்பாளர்

பிரபாகரனின் படம் பொறிக்கப்பட்ட போஸ்டர் வழங்கி வாக்கு கேட்கும் வேட்பாளர்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறை பற்ற பிரதேச சபை தேர்தலுக்காக வீட்டு சின்னத்தில் தமிழரசு கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தனது போஸ்டர்களில் பிரபாகரனை இணைத்து அச்சிட்ட சம்பவம் ...

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பிரச்சாரப் பணிகள் நேற்று (03) நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அத்துடன் ஒவ்வொரு ...

இராணுவ அதிகாரிகளுக்கு இதுவரை வழங்கப்பட்ட விசேட போக்குவரத்து இடைநிறுத்தம்

இராணுவ அதிகாரிகளுக்கு இதுவரை வழங்கப்பட்ட விசேட போக்குவரத்து இடைநிறுத்தம்

இராணுவச் சிப்பாய்கள் மற்றும் அதிகாரிகளுக்காக இதுவரை வழங்கப்பட்ட விசேட போக்குவரத்துச் சேவையை இடைநிறுத்த இராணுவத் தலைமையகம் தீர்மானித்துள்ளது. கடந்த யுத்த காலம் தொட்டு விடுமுறையில் செல்லும் இராணுவத்தினருக்கான ...

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி பொருட்களுக்கு இந்தியா தடை

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி பொருட்களுக்கு இந்தியா தடை

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா தடையை அறிவித்துள்ளது. காஷ்மீரில் இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கொடிய தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையிலேயே ...

“நான் போப்பாக இருக்க விரும்புகிறேன்” ; டொனால்ட் ட்ரம்ப்

“நான் போப்பாக இருக்க விரும்புகிறேன்” ; டொனால்ட் ட்ரம்ப்

சில நாட்களுக்கு முன், கத்தோலிக்க திருச்சபையை யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “நான் போப்பாக இருக்க விரும்புகிறேன் அதுதான் ...

தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்கான எரிபொருள் செலவை அரசாங்கத்திற்கு மீளச் செலுத்த உள்ளதாக ஜனாதிபதி அறிவிப்பு

தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்கான எரிபொருள் செலவை அரசாங்கத்திற்கு மீளச் செலுத்த உள்ளதாக ஜனாதிபதி அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பிரசாரப் பணிகளுக்கான எரிபொருள் செலவை அரசாங்கத்துக்கு மீளச் செலுத்தவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார். நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றங்களுக்கான தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக நாடு ...

Page 836 of 837 1 835 836 837
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு