Tag: internationalnews

சற்றுமுன் முள்ளியவளையில் பொலிஸார் அராஜகம்; சிறுமி மீது தாக்குதல்

சற்றுமுன் முள்ளியவளையில் பொலிஸார் அராஜகம்; சிறுமி மீது தாக்குதல்

முள்ளியவளை பொலிஸாரால் தாய் மற்றும் 10 வயதான மகள் ஆகியோர், அராஜகமாக வீட்டை விட்டு வெளியேற்றிய சம்பவம் முள்ளியவளை தண்ணீரூற்று பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, ...

பதுளையில் பேருந்துக்குள் தகராறு; மனைவிக்கு கத்திக்குத்து

பதுளையில் பேருந்துக்குள் தகராறு; மனைவிக்கு கத்திக்குத்து

பதுளையில் பேருந்துக்குள் கணவனின் கத்துக்குத்துக்கு இலக்காகி மனைவி படுகாயமடைந்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. பதுளையில், பண்டாரவளை பிரதான பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தொன்றுக்குள்ளேயே இன்று (09) காலை ...

இஸ்ரேலிற்கான அனைத்து ஆயுத ஏற்றுமதியையும் ஜேர்மனி நிறுத்தியது

இஸ்ரேலிற்கான அனைத்து ஆயுத ஏற்றுமதியையும் ஜேர்மனி நிறுத்தியது

இஸ்ரேலிற்கான அனைத்து ஆயுத ஏற்றுமதியையும் ஜேர்மனி நிறுத்தியுள்ளது. காசா நகரை முழுமையாக கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை அனுமதி வழங்கியதை தொடர்ந்தே ஜேர்மனி ஆயத ஏற்றுமதியை ...

இந்திய கடற்றொழிலாளர்கள் ஏழுபேர் இலங்கை கடற்படையினரால் கைது

இந்திய கடற்றொழிலாளர்கள் ஏழுபேர் இலங்கை கடற்படையினரால் கைது

இந்திய கடற்றொழிலாளர்கள் எழுவரை மன்னார் கடற் பிராந்தியத்தில் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். அவர்களின் படகொன்றையும் கைப்பற்றியதாகக் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார். இன்று பகல் கைதாகிய இந்திய கடற்றொழிலாளர்கள் எழுவரும் ...

மட்டு பிரதேச செயலக நிருவாக சிக்கல்களுக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகள் இணைந்து தீர்வு காண முன்வந்ததை வரவேற்கும் அமைச்சர் சந்தன அபேரத்ன

மட்டு பிரதேச செயலக நிருவாக சிக்கல்களுக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகள் இணைந்து தீர்வு காண முன்வந்ததை வரவேற்கும் அமைச்சர் சந்தன அபேரத்ன

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலக பிரிவின் எல்லை மற்றும் நிருவாக சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கு கிழக்கு மாகாண தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் பொது இணக்கப்பாட்டுடன் ...

யுத்தத்திற்குப் பிந்தைய ஏழாவது மனித புதைகுழி என சந்தேகம்; சம்பூரில் எலும்புகள் கண்டுபிடிப்பு

யுத்தத்திற்குப் பிந்தைய ஏழாவது மனித புதைகுழி என சந்தேகம்; சம்பூரில் எலும்புகள் கண்டுபிடிப்பு

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்ததில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஏழாவது மனித புதைகுழி என சந்தேகிக்கப்படும் இடத்தில், இராணுவ மேற்பார்வையின் கீழ் அகழ்வாய்வை நடத்த நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. சம்பூர் கடற்கரையில் ...

அத்துரலிய ரத்தன தேரரைத் தேடி கொழும்பு குற்றப்பிரிவு வலைவீச்சு

அத்துரலிய ரத்தன தேரரைத் தேடி கொழும்பு குற்றப்பிரிவு வலைவீச்சு

கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் தற்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரைத் தேடி வருகின்றனர். நேற்றும் இன்றும், தேரர் கொழும்பிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இருப்பதாக ...

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் வரலட்சுமி உற்ச விசேட பூசைகள்

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் வரலட்சுமி உற்ச விசேட பூசைகள்

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் வரலட்சுமி உற்சவம் நேற்று (08) மாலை வெகுவிமர்சையாக நடைபெற்றது. மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள அஸ்ட லக்ஸ்மி ...

விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என குற்றம் சுமத்தி தமிழ் வைத்தியர் எழுதிய கடிதம் சர்ச்சை

விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என குற்றம் சுமத்தி தமிழ் வைத்தியர் எழுதிய கடிதம் சர்ச்சை

மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் விநோதன் எழுதிய கடிதம் ஒன்று பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. மாவட்டத்திலுள்ள குடும்ப நல உத்தியோகத்தரான பெண் ஒருவருக்கு அனுப்பப்பட்ட ...

தாந்தா கோயிலுக்கு பெற்றோர் போகவிடாததால் 12 வயது சிறுவன் தற்கொலை

தாந்தா கோயிலுக்கு பெற்றோர் போகவிடாததால் 12 வயது சிறுவன் தற்கொலை

தாந்தாமலை கோயிலுக்கு பெற்றோர் போக விடாததையடுத்து 12 வயது சிறுவன் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்த சம்பவம் மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள சாளம்பங்கேணி பிரதேசத்தில் ...

Page 872 of 1223 1 871 872 873 1,223
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு