மன்னார் காற்றாலை மின் திட்டம் ஒரு மாதத்திற்கு தற்காலிகமாக நிறுத்தம்
மன்னாரில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட காற்றாலை அபிவிருத்தி திட்டம் ஒரு மாதத்திற்கு தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. மன்னார் மக்களின் எதிர்ப்பினால், திட்டத்தின் சாதக-பாதகங்களை ஆய்வு செய்யும் ...










