நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்!
எரிபொருள் மானியத்தை அறிமுகப்படுத்துவதா அல்லது எரிபொருள் விலையை மாற்றியமைப்பதா என்பது குறித்து தற்போது கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டி. ஜே.ராஜகருணா ...










