வேலையற்ற பட்டதாரிகள் பிரச்சினையில் அரசாங்கம் வாக்குறுதி மீறியது; சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு
மக்கள் விடுதலை முன்னணியின் ஆட்சி ஆரம்பித்து ஒரு வருடம் ஆன நிலையிலும், சுமார் 40,000 வேலையற்ற பட்டதாரிகள் இன்னும் வேலைவாய்ப்பு இன்றி இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ...










