கட்சிக்குள் பசில் ராஜபக்சவின் இடத்தை எடுத்துக்கொண்ட நாமல்
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதை முற்றிலுமாக நிறுத்திவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக தெரிவித்துள்ளார். தென்னிலங்கை ஊடகமொன்றின் நிகழ்ச்சி ...