Tag: Battinaathamnews

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல்; நந்திக்கடலில் அஞ்சலி செலுத்திய எம்.பி. ரவிகரன்!

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல்; நந்திக்கடலில் அஞ்சலி செலுத்திய எம்.பி. ரவிகரன்!

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று(18) நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி ...

ரூபாவின் வீழ்ச்சியால் இறக்குமதிப் பொருட்களின் விலைகள் அதிரடியாக உயரும் அபாயம்!

ரூபாவின் வீழ்ச்சியால் இறக்குமதிப் பொருட்களின் விலைகள் அதிரடியாக உயரும் அபாயம்!

இலங்கை இறக்குமதிச் செலவினங்கள் வேகமாக அதிகரித்துச் செல்வதைக் கட்டுப்படுத்துவதற்கும், ரூபாவின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கும் அரசாங்கம் பல புதிய விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்த அவதானம் செலுத்தி ...

கிழக்கு மாகாணத்தில் பிற்பகலுக்கு பின்னர் மழை பெய்ய வாய்ப்பு

கிழக்கு மாகாணத்தில் பிற்பகலுக்கு பின்னர் மழை பெய்ய வாய்ப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (18) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் ...

மேல் மாகாண ஆளுநர் பதவி விலக தீர்மானம்; ஜனாதிபதிக்கு அறிவிப்பு

மேல் மாகாண ஆளுநர் பதவி விலக தீர்மானம்; ஜனாதிபதிக்கு அறிவிப்பு

மேல் மாகாண ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதற்கு தாம் தீர்மானித்துள்ளதாக ஹனீஃப் யூசுப் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் நேற்று (17) ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை ...

தலைபிறை தென்படவில்லை; புனித ஹஜ் பெருநாள் மே-28

தலைபிறை தென்படவில்லை; புனித ஹஜ் பெருநாள் மே-28

இம்முறை ஹஜ் பெருநாள் எதிர்வரும் மே 28ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இஸ்லாமிய நாட்காட்டியின் 12ஆவதும் இறுதியுமான மாதமான 'துல் ஹஜ்' ...

தாயக செயலணியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

தாயக செயலணியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

வலிகள் சுமந்த மாதம் மே12 தொடக்கம் மே18 வரை வடக்கு கிழக்கு மாகாணங்கள் தோறும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் தாயக செயலணியினால் முள்ளிவாய்க்கால் ...

1.2 மில்லியனுக்கு விட்ஸ் காரை தருவோம் என்ற அனுரவின் தேர்தல் வாக்குறுதி; எங்கே என சஜித் பிரேமதாஸ காட்டம்

1.2 மில்லியனுக்கு விட்ஸ் காரை தருவோம் என்ற அனுரவின் தேர்தல் வாக்குறுதி; எங்கே என சஜித் பிரேமதாஸ காட்டம்

விட்ஸ் கார் ஒன்றை 1.2 மில்லியன் ரூபாவுக்குத் தருவோம் என்று மேடைகளில் முழங்கிய ஆட்சியாளர்கள், இன்று வாகனங்கள் மீது மேலதிகமாக 50 சதவீத வரியைச் சுமத்தி மக்களை ...

ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

ஐஸ் மற்றும் ஹெரோயின் ஆகிய போதைப்பொருட்களைக் கடத்தி, விநியோகித்து வந்த இரு சந்தேக நபர்களை அக்கரைப்பற்று (தம்பட்டை) விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்றிரவு (16) ...

இலங்கையின் மீன்பிடித் துறையை நவீனமயப்படுத்த ஜப்பான் முழுமையான ஆதரவு!

இலங்கையின் மீன்பிடித் துறையை நவீனமயப்படுத்த ஜப்பான் முழுமையான ஆதரவு!

இலங்கையின் கடற்றொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ள நவீன தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கத் திட்டங்களுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் ஜப்பான் வழங்கும் என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் இசோமாடா அகியோ ...

Page 89 of 2018 1 88 89 90 2,018
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு