பொதுமக்களால் வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய உயரதிகாரிகள் ஏழு பேரின் பதவிகள் பறிப்பு
பொதுமக்களால் தொடர்ச்சியாக வழங்கப்பட்ட பல்வேறு முறைப்பாடுகளுக்கு அமைய, திணைக்களத் தலைவர்கள் மற்றும் சில பிரதேசசபைச் செயலாளர்களின் பதவிகள் வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனால் பறிக்கப்பட்டுள்ளன. இதன்படி, வடமாகாண ...