இந்தியாவின் தாக்குதலில் 08 பொதுமக்கள் பலி
இந்தியாவின் ஏவுகணை தாக்குதல்கள் காரணமாக பொதுமக்கள் 8பேர்கொல்லப்பட்டுள்ளனர் என பாக்கிஸ்தான் தெரிவித்துள்ளது. பாக்கிஸ்தானின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள முசாபராபாத்தில் இந்திய விமானப்படை மேற்கொண்ட தாக்குதலில் இந்த உயிரிழப்புகள் ...