நாட்டில் தற்கொலைகள் அதிகரிப்பு; வைத்திய நிபுணர் வின்தியா விஜயபண்டார
தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் நாட்டில் அதிகரித்துள்ளதாக மனநல நோய்க்கான விசேட வைத்திய நிபுணர் வின்தியா விஜயபண்டார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மனநல நோய்க்கான விசேட ...










