தம்ம சக்கர சின்னம் என தவறாக புரிந்து பெண் கைது; உச்சநீதிமன்றம் அடிப்படை உரிமை மீறல் என தீர்ப்பு
மத சின்னத்தை தவறாக புரிந்து பெண் ஒருவரை கைது செய்து சிறையில் வைத்த நடவடிக்கை, அவரின் அடிப்படை உரிமைகளை மீறியதாக இலங்கை உச்சநீதிமன்றம் நேற்று (30) தீர்ப்பளித்துள்ளது. ...










