Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழக பாஜக மாநில துணைத் தலைவராக குஷ்பு நியமனம்

தமிழக பாஜக மாநில துணைத் தலைவராக குஷ்பு நியமனம்

12 months ago
in அரசியல், உலக செய்திகள், சினிமா, செய்திகள்

தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் ஒப்புதலுடன் இந்த புதிய மாநில நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதாக தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.

இந்த நியமனங்கள் தமிழக பாஜகவின் மாநில நிர்வாகிகள், அணிகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்களை உள்ளடக்கியவை. அதில், குஷ்பு, சசிகலா புஷ்பா உள்ளிட்ட 14 பேர் மாநில துணை தலைவர்களாக நியமிக்க்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, வினோஜ் பி செல்வம், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட 15 பேர் மாநில செயலாளர்களாகவும், பொருளாளாரக S.R.சேகர் நீடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன், கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட 5 பேர் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பாஜக மாநில துணைத் தலைவர்களாக சக்கரவர்த்தி, V.P.துரைசாமி, K.P.ராமலிங்கம், கரு.நாகராஜன், சசிகலா புஷ்பா, கனகசபாபதி, டால்பின் ஸ்ரீதர், AD சம்பத், பால் கனகராஜ், ஜெயபிரகாஷ், மா.வெங்கடேசன், K.கோபால்சாமி, N.சுந்தர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கோழி விவகாரத்தில் தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மகன்!
செய்திகள்

கோழி விவகாரத்தில் தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மகன்!

July 21, 2026
சபாநாயகரை சிறையில் அடைக்க வேண்டும்; கம்மன்பில!
செய்திகள்

சபாநாயகரை சிறையில் அடைக்க வேண்டும்; கம்மன்பில!

July 21, 2026
திருகோணமலையில் சட்டவிரோத கட்டடங்கள் இடித்து அகற்றம்!
செய்திகள்

திருகோணமலையில் சட்டவிரோத கட்டடங்கள் இடித்து அகற்றம்!

July 21, 2026
ஹார்முஸ் பதற்றம்; 10-வது இரவாக அமெரிக்க தாக்குதல்!
உலக செய்திகள்

ஹார்முஸ் பதற்றம்; 10-வது இரவாக அமெரிக்க தாக்குதல்!

July 21, 2026
இரசாயனம் மூலம் பழங்களைப் பழுக்க வைப்பதைத் தடுக்கத் திட்டம்!
செய்திகள்

இரசாயனம் மூலம் பழங்களைப் பழுக்க வைப்பதைத் தடுக்கத் திட்டம்!

July 21, 2026
குவைத்துக்கான ஸ்ரீலங்கன் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!
செய்திகள்

குவைத்துக்கான ஸ்ரீலங்கன் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!

July 21, 2026
Next Post
1000 கோடி கடன் வாங்கி தருவதாக 5 கோடி மோசடி செய்த குற்றச்சாட்டில் பவர் ஸ்டார் கைது

1000 கோடி கடன் வாங்கி தருவதாக 5 கோடி மோசடி செய்த குற்றச்சாட்டில் பவர் ஸ்டார் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு