தேவை ஏற்பட்டால் பாதுகாப்பு பெற்றுக்கொள்வோம்; அமைச்சர் சமந்த வித்தியாரட்ன
தேவை ஏற்பட்டால் பாதுகாப்பு பெற்றுக்கொள்வோம் என அமைச்சர் சமந்த வித்தியாரட்ன தெரிவித்துள்ளார். புலனாய்வுப் பிரிவு அறிக்கைகளின் பிரகாரம் தேவை ஏற்பட்டால் பாதுகாப்பு பெற்றுக்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ...










