Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கான மசோதா அடுத்த வாரம்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கான மசோதா அடுத்த வாரம்

12 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கான மசோதா அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு அறிவித்துள்ளது.

நீதி அமைச்சினால் வரைவு செய்யப்பட்ட இந்த மசோதா, மறுஆய்வுக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தற்போதைய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதியின்படி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன அனுமதி வழங்குவது ஏற்கனவே இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்; வாகன சாரதிகளுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை!
செய்திகள்

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்; வாகன சாரதிகளுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை!

July 11, 2026
“என்னைத் தாக்கினால் ஈரான் இதுவரை காணாத பதிலை சந்திக்கும்”; ட்ரம்ப் எச்சரிக்கை!
உலக செய்திகள்

“என்னைத் தாக்கினால் ஈரான் இதுவரை காணாத பதிலை சந்திக்கும்”; ட்ரம்ப் எச்சரிக்கை!

July 11, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு மரணத்திற்குப் பிந்தைய பதவி உயர்வு!
செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு மரணத்திற்குப் பிந்தைய பதவி உயர்வு!

July 11, 2026
கட்டுநாயக்கில் இருந்து புறப்பட்ட துருக்கி விமானத்தில் பறவை மோதல்; வானில் எரிபொருளைக் குறைத்த பின்னர் பாதுகாப்பாக தரையிறக்கம்
செய்திகள்

கட்டுநாயக்கில் இருந்து புறப்பட்ட துருக்கி விமானத்தில் பறவை மோதல்; வானில் எரிபொருளைக் குறைத்த பின்னர் பாதுகாப்பாக தரையிறக்கம்

July 11, 2026
அரசியல் தலையீட்டை சுட்டிக்காட்டி கூட்டுறவுச் சங்க அதிகாரிகள் இராஜினாமா!
செய்திகள்

அரசியல் தலையீட்டை சுட்டிக்காட்டி கூட்டுறவுச் சங்க அதிகாரிகள் இராஜினாமா!

July 11, 2026
காணிகளை விடுவிக்கக் கோரி வலிகாமம் வடக்கு மக்கள் 12ஆவது வாரமாகவும் போராட்டம்!
செய்திகள்

காணிகளை விடுவிக்கக் கோரி வலிகாமம் வடக்கு மக்கள் 12ஆவது வாரமாகவும் போராட்டம்!

July 11, 2026
Next Post
உபாதை காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய பண்ட்

உபாதை காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய பண்ட்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு