நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு 21ஆம் திகதி வரை விளக்கமறியல்
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, பதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் அவரை ஏப்ரல் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது ...