14 சொகுசு வாகனங்களை ஏல விற்பனை செய்யும் எரிசக்தி அமைச்சகம்
எரிசக்தி அமைச்சகம் தம்மிடம் உள்ள 14 சொகுசு வாகனங்களை விற்பனை செய்வதற்கான கேள்விப்பத்திரங்களை அழைத்துள்ளது. தேவையற்ற பொதுச் செலவினங்களைக் கட்டுப்படுத்தவும், அரசு வளங்களை திறம்படப் பயன்படுத்துவதை உறுதி ...










