பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் சீருடைகளை அணிந்து கொள்ளை
போலியான பொலிஸ் சீருடைகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை சீருடைகளை அணிந்து வீடொன்றில் கொள்ளையில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளையர்கள் குறித்த வீட்டிற்கு ...










