இத்தாலியில் விமானத்தின் என்ஜினுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு நபரொருவர் உயிரிழப்பு
விமானத்தின் எஞ்சினுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு நபரொருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் இத்தாலியின் மிலன் பெர்கமோ விமான நிலையத்தில் கடந்த (8) இடம்பெற்றுள்ளது. இத்தாலியின் ...










