Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
2024இல் இலங்கை பொலிஸாருக்கான வாடகை கட்டிடங்களுக்கு 73 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு

2024இல் இலங்கை பொலிஸாருக்கான வாடகை கட்டிடங்களுக்கு 73 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு

1 year ago
in செய்திகள்

தேசிய கணக்காய்வு அலுவலகம் சமீபத்தில் வெளியிட்ட கணக்காய்வு அறிக்கையில், இலங்கை பொலிஸாருக்காக கடந்த ஆண்டில் மட்டும் (2024) வாடகை அடிப்படையில் கையகப்படுத்தப்பட்ட 331 கட்டிடங்களுக்கு மொத்தம் 73 கோடியே 80 இலட்சத்து 6073 ரூபாய் வாடகையாக செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கை பொலிஸின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணை பிரிவு, மனித கடத்தல் எதிர்ப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்புப் பிரிவு மற்றும் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவை கொழும்பு 05 இல் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான கட்டடத்தில் பராமரிக்கப்படுகின்றன.

இதற்காக, அந்த கட்டிடத்திற்கு ஒரு கோடியே நான்கு இலட்சம் ரூபாய் மாத வாடகை செலுத்தப்படுகிறது.

மேலும் முன்னைய ஆண்டில் கட்டிடத்திற்கு செலுத்தப்பட்ட வாடகை 12 கோடியே நாற்பத்தெட்டு இலட்சம் ரூபாய் ஆகும்.

கிராண்ட்பாஸ் பொலிஸ் 1931 முதல் வாடகைக்கு விடப்பட்ட ஒரு கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது, மேலும் அதற்கு முன்னைய ஆண்டில் 42 இலட்சத்து எழுபதாயிரம் ரூபாய் கட்டட வாடகை செலுத்தப்பட்டது.

இந்த பொலிஸ் நிலையம் சுமார் 100 ஆண்டுகளாக வாடகைக்கு விடப்பட்ட ஒரு கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது, 80 பொலிஸ் அலுவலகங்கள், 121 பொலிஸ் நிலையங்கள், 15 பொலிஸ் புறக்காவல் நிலையங்கள், 106 அதிகாரி மற்றும் படையினரின் குடியிருப்புகள் மற்றும் 09 களஞ்சிய சாலைகளை இயக்குவதற்காக இலங்கை பொலிஸ் 331 கட்டிடங்களை குத்தகைக்கு எடுத்துள்ளது.

இந்தத் தகவல் 2024ஆம் ஆண்டுக்கான இலங்கை பொலிஸ் தொடர்பாக வெளியிடப்பட்ட செயல்திறன் அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் சிறிய மீன்பிடிப் படகுகளுக்கும் அனுமதிச் சீட்டு நடைமுறை
செய்திகள்

மட்டக்களப்பில் சிறிய மீன்பிடிப் படகுகளுக்கும் அனுமதிச் சீட்டு நடைமுறை

September 23, 2026
மட்டு கண்டியனாறில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
செய்திகள்

மட்டு கண்டியனாறில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

September 23, 2026
மட்டக்களப்பில் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட சிறை
செய்திகள்

மட்டக்களப்பில் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட சிறை

September 23, 2026
டீசலுக்கு பதில் மண்ணெண்ணெய் ; பேருந்துகளுக்கு அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

டீசலுக்கு பதில் மண்ணெண்ணெய் ; பேருந்துகளுக்கு அதிரடி நடவடிக்கை!

September 23, 2026
இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 12 பில்லியன் டொலரைக் கடந்தது!
செய்திகள்

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 12 பில்லியன் டொலரைக் கடந்தது!

September 23, 2026
நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 
செய்திகள்

நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 

September 23, 2026
Next Post
பாலஸ்தீன நாடு என்ற ஒன்று இருக்காது என இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை

பாலஸ்தீன நாடு என்ற ஒன்று இருக்காது என இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு