டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி நியமனம்!
டெல்லியின் புதிய முதல்வராக கல்வித்துறை அமைச்சர் அதிஷி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை கெஜ்ரிவால் முன்மொழிந்துள்ளார். மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு, உச்சநீதிமன்றம் ...