நாட்டில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி
இலங்கையில் 2024ஆம் ஆண்டில் திருமணங்கள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் தரவுகள் கூறுகிறது. 2024ஆம் ஆண்டில் மொத்தம் 139,290 திருமணங்கள் பதிவு ...










