இன்று கூடவுள்ள இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் துறைசார் மேற்பார்வைக் குழு
இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு இன்று (17) மீண்டும் கூடவுள்ளது. இந்த குழு கடந்த ...










