செயற்கை நுண்ணறிவு மூலம் 500 மில்லியன் டொலர் சேமிப்பு; மைக்ரோ சொப்ட் நிறுவனம்
மைக்ரோசொப்ட் நிறுவனம் ஆயிரக்கணக்கான பணியாளர்களை நிறுத்தியபோதும், செயற்கை நுண்ணறிவு தனது பணியிடத்தை எவ்வளவு தூரம் உருமாற்றுகிறது என்பதை ஊழியர்களுக்குக் காட்ட ஆர்வமாக உள்ளது. இந்த வாரம் இடம்பெற்ற ...










